SMAT 2025 : ரஹானே இருந்தும் மும்பைக்கு கேப்டனாகும் ஷர்துல் தாகூர்!2025 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியின் வரவிருக்கும் தொடரில் மும்பை அணியை ஷர்துல் தாக்கூர் வழிநடத்த உள்ளார்.
கழட்டி விட்ட சென்னை அணி! பழைய பார்மை அதிரடியாக காட்டிய ரஹானே!சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் விதர்பா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஹானே 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.
இதுக்கு தான் உங்க பெயர் ஆறுச்சாமி! மும்பை அணிக்காக சம்பவம் செய்த சிவம் துபே!சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணிக்காக சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் அரைசதம் விளாசி அசத்தினார்கள்.
வெளுத்து வாங்கும் ரிங்கு சிங்! கேப்டன்சி பொறுப்பு கொடுக்கும் கொல்கத்தா அணி?ஐபிஎல் 2025க்கான கேகேஆரின் கேப்டன்சி வதந்திகளுக்கு மத்தியில் ரிங்கு சிங் அனல் பறக்க வைக்கும் வகையில் (SMAT) தொடரில் விளையாடி வருகிறார்.