உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு குடமுழுக்கு!சேலம் முத்துமலையில் அமைத்துள்ள 146 அடி மிக பிரம்மாண்ட முருகன் சிலை திறக்கப்பட்டது.