ஆய்வில் அதிர்ச்சி தகவல் ! சூடாகத் தேநீர் அருந்தினால் புற்றுநோய்....சீன ஆராய்ச்சியாளர்கள், மது அருந்தியும் புகை பிடித்தும் இருக்கும் ஒருவர் உடனடியாக ஒரு குவளை சூடான தேநீர் அருந்துவது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்