எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! விளக்கம் கொடுத்த டி கோஸ்டா!ஆன்லைனில் பரவி வரும் வைரல் வதந்தி குறித்து டி கோஸ்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
நின்று போன கல்யாணம்! திருமணம் தொடர்பான பதிவுகளை நீக்கிய ஸ்மிருதி மந்தனா!ஸ்மிருதியின் தந்தையும், வருங்கால கணவர் பலாஷ் முச்சலும் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன
திருமணம் நிச்சயம் ஆனதை வீடியோ மூலம் உறுதி செய்த ஸ்மிருதி! மாப்பிளை யார் தெரியுமா?இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் மூச்சலை வரும் 23ம் தேதி கரம் பிடிக்கிறார்.