அதிகரிக்கும் தங்கம் கடத்தும் விவகாரம்... சென்னை விமான நிலையத்தில் சிக்கியது ஒரு கிலோ தங்கம்...
சென்னை அண்ணா பன்னாட்டு விமான முனையத்தில் பிரான்சில் இருந்து ஒமென் வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற முகமது ஹாரூன்