சென்னை விமான நிலையத்தில் 32 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்.. கயவர்களை கைது செய்து விசாரனை...சமீப காலமாக தங்கத்தை கடத்துதல் என்பது அன்றாட நிகழும் ஒரு செய்தியாக நம்மை தினமும் வந்து சேர்கிறது. இதை தடுக்க இந்திய சுங்க இலாகா அதிகாரிகள் பல்வேறு