90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்... நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!லார்சன் & டூப்ரோவின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், வாரத்தில் 90 மணி நேர வேலை என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.