Tag: snake bit

ஒரே மாதத்தில் இளைஞரை 8 முறை கடித்த ஒரே பாம்பு வினோதமான சம்பவம்.!

உத்தரபிரதேச மாநிலத்தில்  ஒரே பாம்பு ஒரே இளைஞரை 8 முறை கடித்த வினோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் பஸ்தி மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் ஒரு இளைஞரை கடந்த ஒரு மாதத்தில் ஒரே பாம்பால் எட்டு முறை கடித்ததாகக்கூறப்படுகிறது. இதில், அதிசயம் என்னெவன்றால் 8 முறையும்  பாம்பு கடித்ததில் அவர் உயிர் தப்பித்துவிட்டார். ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த யஷ்ராஜ் மிஸ்ரா என்ற இளைஞனை ஒவ்வொரு முறை பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கடைசியாக ஆகஸ்ட்-25 ம் தேதி அந்த […]

Bizarre 3 Min Read
Default Image