கொரோனவை கொல்லும் பாம்பின் விஷம்...! பிரேசில் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு...!ஜரரகுசு பிட் வைபர் என்னும் பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.