முதல்முறையாக குட்டி சினேகாவை ரசிகர்களுக்கு காண்பித்த புன்னகை அரசி.!வைரல் வீடியோ உள்ளே .!நடிகை சினேகா தனது மகளை ஒர்க்கவுட் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.