டிரம்ப்பை சுட்ட நபர்...நொடியில் சுட்டுக் கொன்ற ஸ்னைப்பர்..வைரலாகும் வீடியோ!!டொனால்ட் டிரம்ப் : நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரை சில நொடிகளில் அங்கிருந்த அமெரிக்க ரகசிய சேவை ஸ்னைப்பர் சுட்டுக் கொன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது.