தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் உடல்ஒப்படைப்பு..!தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் என்பவரது உடல் மறு உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.