இமாச்சல பிரதேசத்தில் பனி மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு , பனிமழை காரணமாக கடும் குளிர் காணப்பட்டது. இதனால் இமயமலைப் பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை
பனிப்பொழிவால் பாதித்த போக்குவரத்து – திணறும் திம்பம்திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
கடும் பனிப்பொழிவால் கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதிப்பு...!!கடும் பனிப்பொழிவால் திண்டுக்கல்லில் கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உறைபனியால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது ...!!நீலகிரியில் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய குளிர் காலம், நவம்பர் மாதமே தொடங்கியுள்ளது. அங்கே உள்ள பகுதிகளில் உறை பனி பொழிவு காரணமாக புல்வெளிகள் வெண் கம்பளம்
கடும் பனிப்பொழிவால் ரயில் சேவைகள் ரத்து...!!டெல்லியில் கடுமையான பனிப்பொழிவால், விமான , ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளது.
காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரிப்பால் பொதுமக்கள் பாதிப்பு...!!காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.