ஷாக்கிங் வீடியோ: மின்னல் தாக்கி கால்பந்து வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்.!கால்பந்து போட்டியின் போது, மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.