நேபாளத்தில் உச்சகட்ட பதற்றம்: மீண்டும் இளைஞர்கள் போராட்டம்.., களமிறங்ங்கிய ராணுவ வீரர்கள்!தற்போது காத்மாண்டுவில் பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.
நேபாள அரசுக்கு எதிராக போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் போராட்டத்தில் 9 பேர் பலி.!நேபாளத்தில் சமூக ஊடக தளங்களை தடை செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக இன்று காத்மாண்டுவில் இளைஞர்கள் கடுமையாகப் போராடினர்.