இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறத்தொடங்கியுள்ளது..! – IMA தலைவர் எச்சரிக்கை.!இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று சமூக பரவலாக மாற தொடங்கியுள்ளதாக இந்திய மருத்துவ சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.