ட்விட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. புதிய அப்டேட் 'Notes' விரைவில் அறிமுகம்!ட்விட்டர் புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது, பயனர்கள் 2,500 வார்த்தைகள் வரை "குறிப்புகளை" பகிர்ந்து கொள்ளலாம் என அறிவிப்பு.