16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சோஷியல் மீடியா பார்க்க தடை… கர்நாடகத்தில் புதிய ரூல்ஸ்!கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.