#BREAKING: LKG, UKG வகுப்புகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது – சமூகநலத்துறை விளக்கம்சமூகநலத்துறையே தொடர்ந்து LKG, UKG வகுப்புகளை நடத்தும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.