பேஸ்புக் விளம்பர புறக்கணிப்பில் இணைந்த சோடாஸ்ட்ரீம் நிறுவனம்.!சமீபத்தில் அமெரிக்காவில் கறுப்பின் இளைஞர் பிளாய்டை போலீசார் கொலை செய்தததை தொடர்ந்து அமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்றது. இதை கண்டித்து அதிபர் டிரம்ப்