சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் "கால் செய்ய வேண்டாம்"... வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம்.!மேட்ரிமோனியல் விளம்பரம் ஒன்றில் சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் "கால் செய்ய வேண்டாம்" என்று குறிப்பிட்டிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.