சொராபுதீன் கொலை வழக்கில் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சதி : ஸ்மிருதி இரானி...!!சொராபுதீன் கொலை வழக்கில், பா.ஜ., தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அரசியல் ரீதியாக சதி செய்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.