தோணி மீது பாசத்தை பொழிந்த பாகிஸ்தான் வீரர்..!திடீர்னு என்ன பாசம்..!!இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில்