பங்கு சூரிய கிரகணம் தெரியுது...அனல் பறக்க அனிமேஷன் டூடுல் வெளியிட்ட கூகுள்.!Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.