கரண்ட் பில் ஜீரோ.. பெட்ரோல் ஜீரோ... வீடுதோறும் சோலார்... பிரதமர் மோடியின் இலக்குகள்.! PM Modi : வீடுதோறும் சோலார் பேனல் நிறுவி, கரண்ட் பில் ஜீரோவாக கொண்டு வருவதே அடுத்த இலக்கு என பிரதமர் மோடி ஓர் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.