சூரிய மின்சக்தி பூங்கா – மின்வாரியம் அதிரடி உத்தரவு..!மாவட்டந்தோறும் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்க செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.