இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் எச்சரிக்கை ! ரேடியோ, ஜிபிஎஸ் செயலிழப்பு ?இன்று பூமியில் சூரிய புயல் நேரடி தாக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. ரேடியோ, ஜிபிஎஸ் செயலிழப்பு, இடையூறுகளை ஏற்படுத்தலாம்.