மும்பை செல்லும் தனது கனவை நினைவாக்க பெற்ற குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்ற தாய் கைது!தன் கனவை நனவாக்க இரண்டு மாதங்களே ஆன குழந்தையை 45,000 ரூபாய்க்கு விற்க முயன்ற பெண்மணி கைது.