ராணுவ வீரர்களின் நினைவு தினத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு.. 9 பேர் பலி!அமெரிக்கா, சிகாகோவில் ராணுவ வீரர்களின் நினைவு தினத்தில் கூடியிருந்த மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர்.