வரவிருக்கும் நோக்கியா எக்ஸ்(Nokia X) பற்றிய சில தகவல்கள்..!கடந்த ஏப் 16-ஆம் தேதி வெளியான ஒரு நோக்கியா எக்ஸ் ஸ்மார்ட்போனின் லீக்ஸ் புகைப்படமானது நோக்கியாவின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்க உள்ளதை போட்டு உடைத்து இருந்தது.