இரவு நேர பயணம் செல்வதற்கு முன் நாம் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள்...!!இந்தியாவில் இரவு நேரங்களில் தான் அதிக அளவு வாகன விபத்துக்கள் நடந்து வருகிறது.இதை தவிர்க்க நாம் இரவு நேர பயணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்களை காண்போம்.