மாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பது குறித்த சில குறிப்புகள்.?மாதவிலக்கு நெருங்கும் நாட்களில் வயிறு, இடுப்பு, தொடைகள் போன்றவை வலிப்பதைப் போலவே பல பெண்களுக்கும் மார்பகங்களில் வலி இருக்கும்.