ஒரு கோடி வாக்கு வந்தால், ரூ.70-க்கு மதுபானம் விற்போம் – ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜுபாரதிய ஜனதாவுக்கு ஒரு கோடி ஓட்டு கொடுங்கள். நாங்கள் வெறும் 70 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம் ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீர ராஜு என தெரிவித்துள்ளார்.