பாப்பு, வச்சுடாண்டா ஆப்பு.! செம மாஸ்ஸாக வெளியான 'காட்டேரி' பட பாடல்.!காட்டேரி படத்திலுள்ள 'என்ன பேரு என்ன கேளு' என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்பட்டது.
மேயாதமான் பட ஹீரோ நடிக்கும் 'காட்டேரி' படத்தின் புதிய அப்டேட்.!காட்டேரி படத்திலுள்ள 'என்ன பேரு என்ன கேளு' என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.