பீகாரில் 2 குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு.. 4 பேர் கொல்லப்பட்டனர்..பீகார் மாநிலம் பிஹ்தாவில் 2 குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.