மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோனியா காந்தி.!காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த ஜூலை 30-ஆம் தேதி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான சோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்