காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு!தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக சோனியாகாந்தி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.