மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில் காங்கிரஸ் மீண்டும் வலிமையடையும்- சோனியா காந்தி.!மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில் காங்கிரஸ் மீண்டும் வலிமையடையும் என்று சோனியா காந்தி நம்பிக்கை.