இந்திய சினிமாவிற்கே வரலாறு காணாத வெற்றியை காட்டிய படம்- வசூலில் மைல் கல்சினிமாவை பொறுத்தவரை எப்போதும் வசூல் என்றால் முன்னணி நடிகர்களின் படங்களாக தான் இருக்கும். அதை தாண்டி ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படங்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும்.