புஷ்பா 2 படத்தின் 2வது சிங்கிள் எப்போது? சூடான பாடலில் கலக்க போகும் ஸ்ரீவள்ளி.!சென்னை: புஷ்பா 2 திரைப்படத்தின் ‘SOODAANA (The Couple Song)’ பாடல் மே 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.