9 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சூரரைப் போற்று டிரைலர்...!சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
"சூரரை போற்று" டிரைலர் இந்த ஸ்பெஷல் தினத்தில் வருதாமே.? சூர்யாவின் சூரரை போற்று படத்தின் டிரைலர் அவரின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.