நயன்தாரா போல வளம் வர வேண்டும், விக்ரமுடன் நடிக்க ஆசை – நடிகை அபர்ணா!தமிழ் திரையுலகில் நயன்தாரா போல வளம் வர வேண்டும் எனவும், விக்ரமுடன் நடிக்க ஆசை எனவும் சூரரை போற்று பட நடிகை அபர்ணா கூறியுள்ளார்.