வெற்றிவேல்!... வீரவேல்!... சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்!முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நிகழ்வு நடைபெற்றது.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்- அலைகடலென கூடிய பக்தர்கள் கூட்டம்..!தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் குடியிருந்தாலும் திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது.
சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் .