பஞ்ச் டயலாக் இல்லை... பில்டப் இல்லை! சூரி உருவாக்கிய புது ‘மாஸ்’ ஃபார்முலா!சூரி நடிப்பில் வெளியான மண்டாடி படம் இரண்டு நாட்களில் 11 கோடியே 40 லட்சம் ரூபாயை அள்ளியிருப்பதாக Sacnilk இணையதளம் தெரிவித்திருக்கிறது.