5 நாட்களுக்கு முன்னதாக அனுமதி...பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!
குடிநீர், சுகாதாரம், உணவு, நடமாடும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் தொடர்பாக திட்டம் வகுத்திருக்க வேண்டும் எனவும் ரோடு ஷோவை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.