இனி டெக்ஸ்ட் to வீடியோ... விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!Sora AI : ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் Sora AI டூல் இந்த ஆண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் (CTO)