திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கியது ..திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் இன்று துவங்கியுள்ளது.