100 % கொரோனாவை தடுக்கும் ஆன்டிபாடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.!கொரோனாவை தடுக்கும் STI-1499 எனும் ஆன்டிபாடி மருந்தை கலிபோர்னியாவை சேர்ந்த சோரெண்டோ தெரடியுடிக்ஸ் பயோ டெக் நிறுவனம் கண்டறிந்துள்ளது.