இந்திய வம்சாவளியை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் கொரானா தொற்றால் உயிரிழந்தார்.!கொரோனா பாதிப்பால் தென்னாப்பிரிக்காவில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்க வைரஸ் ஆராச்சியாளர் கீதா ராம்ஜி உயிரிழந்துள்ளார்.