சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு – முதல்வர் பழனிசாமிசோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.